/* */

அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்
X

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பாலசமுத்திரம், குரும்பப்பட்டி 14- வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு, ஊட்டச்சத்துக்காக முருங்கை சூப் வழங்கப்பட்டது. பழனி அரசு சித்தா பிரிவு மற்றும் ஸ்ரீ நேசா பவுண்டேசன் சார்பாக, கொரோன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் முருங்கை சூப் தயாரித்து தரப்பட்டது.

இதில், பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன், தேவஸ்தானத்தை சேர்ந்த மாரிமுத்து, மகேந்திரன், ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வுக்கு வேல்மணி ஏற்பாடு செய்திருந்தார். சித்த மருத்துவமனை சார்பில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.

Updated On: 18 July 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  2. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  3. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  4. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  6. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  9. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!