/* */

தர்மபுரி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக லட்சுமி நாட்டான் மாது போட்டி

தர்மபுரி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக லட்சுமி நாட்டான் மாது போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக லட்சுமி நாட்டான் மாது போட்டி
X

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள நகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக லட்சுமி நாட்டான் மாது போட்டியிடுகிறார்.

இவர் தர்மபுரி நகராட்சியின் 27 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் அதிமுக உள்ளிட்ட 5 பேரை தோற்கடித்தவர்.

Updated On: 3 March 2022 9:46 AM GMT

Related News