/* */

கடலூர் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

கடலூர் வருகை தந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

HIGHLIGHTS

கடலூர் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
X

கடலூர் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்த அதிமுகவினர்

கடலூரில் அதிமுக சட்டமன்ற தொகுதி செயலாளரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான சி.கே சுப்ரமணியன்-வசந்தி சுப்ரமணியனின் எழுபதாம் ஆண்டு திருமண நாள பீமரத சாந்தி பவள விழாவில் கலந்து கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பண்ருட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எம்.சி சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிர்வாகிகளை சந்தித்த பின்பு பீமரத சாந்தி பவள விழாவில் கலந்து கொண்டு தம்பதியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதில் கடலூர் மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 7 March 2022 4:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை