கடலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 20 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கடலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 20 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 292 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 14 Oct 2021 2:30 PM GMT

Related News