/* */

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவன்: ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் வழங்கிய தன்னார்வலர்

தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவன்: ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் வழங்கிய தன்னார்வலர்
X

மாணவர் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். பழங்குடியினரான இவர் தந்தை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து கட்சி பிரமுகர்கள் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதையடுத்து தொழில் அதிபர் டாக்டர் கோபி கிருஷ்ணன் சொந்த செலவில் நகராட்சி கமிஷனர் தானுமூர்த்தி, பொறியாளர் கிரிஸ் சன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ரூ10,000 மதிப்புள்ள ஆடைகள், வாட்ச் உள்ளிட்டவை வழங்கி மாணவன் ராதாகிருஷ்ணனுக்கு பொன்னடை போத்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 13 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்