/* */

நியாய விலை கடையில் திடீரென முதல்வர் ஆய்வு

நியாய விலைக்கடையில் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நியாய விலை கடையில் திடீரென முதல்வர் ஆய்வு
X

சென்னையில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்  பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை சத்யா நகர் பகுதி கூட்டுறவு நியாய விலை கடையில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் முறையாக வழங்கப் படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 8 Jan 2022 6:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?