Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மதுரவாயல் மாதா கோவில் திருவிழா: எம்எல்ஏ உதவி
மதுரவாயல் மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு எம்எல்ஏ கணபதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
HIGHLIGHTS

மதுரவாயல் மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு எம்எல்ஏ கணபதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 145 வது வார்டில் உள்ள மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்டம் வழங்கும் விழாவில் மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம் க.கணபதி தலைமையில் நடந்தது.
விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம் எல் ஏ வழங்கினார்.உடன் வட்டச் செயலாளர் ரவி, அவைத்தலைவர் தாவிது, மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்