நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்
X

நெல்லை பிரபல ரவுடி கோழி அருள்

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டான். இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து போலீசுக்கே சவால் விட்டான் கோழி அருள். இவன் மீது தமிழகம் முழுவதும் எட்டு கொலை வழக்கு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளிட்ட கோழி அருள் மீது அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் சென்னை காவல்துறையினர் கோழி அருளை கைது செய்தனர்.

Updated On: 2021-07-18T00:11:37+05:30

Related News

Latest News

 1. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 2. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 4. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 5. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 6. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...
 7. இந்தியா
  நுபுர்சர்மா கருத்து விவகாரம்: ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது
 8. திருநெல்வேலி
  மக்கள் குறைதீர்க்கும் நாள்: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள்...
 10. விளையாட்டு
  ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை