/* */

தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத 10 நாட்களுக்காக பிரம்மோத்ஸவப் பெரு விழா

தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத பிரம்மோத்ஸவப் பெரு விழா ஆலய உபாசகர் கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம்

HIGHLIGHTS

தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத 10 நாட்களுக்காக பிரம்மோத்ஸவப் பெரு விழா
X

 திரிசக்தி அம்மன் போற்றி என முழக்கங்கள் எழுப்பினர். பிரம்மோற்சவ விழா ஆலய அறங்காவலர் கே. கே. கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம் நடந்தது 

மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா இன்று கோமாதா பூஜையின் மீன லக்கனத்தில் சந்நதி எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பலவகையான வாசனைத் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ லக்ஷ்மி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ மூகாம்பிகை ஸ்ரீ பால விநாயகர் பாலமுருகன் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோர்களுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு கொடிமரத்திற்கு முன்பு காட்சியளிக்க வைத்தார்கள் பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பக்தர்களின் திரிசக்தி அம்மன் போற்றி என முழக்கங்கள் எழுப்பினர். பிரம்மோற்சவ விழா ஆலய அறங்காவலர் கே. கே. கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம் மிக விமரிசையாக தொடங்கப்பட்டு கொடிமரத்திற்கு மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Updated On: 11 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?