/* */

தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு

தாம்பரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ. 65 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம்  164 வழக்குகள் தீர்வு
X

தாம்பரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டது

தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 65 லட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டது.

சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாாஜிஸ்திரேட் சகானா மற்றும் அனுபிரியா, உரிமையியல் நீதிபதி நளினி தேவி ஆகியோரும் தனிதனியாக வழக்குகளை விசாரணையை மேற்கொண்டனர். இதில் 524 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.இதில் 164 வழக்குகள் விசாரணையில் முடிவு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இவற்றில் 64 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செட்டில்மெண்ட் பணம் பெற்று கொடுக்கப்பட்டதாக தாம்பரம் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தெரிவித்தார்.

Updated On: 12 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  4. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  5. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  6. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  7. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  8. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  9. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?