தாம்பரம் மாநகராட்சியில் மேல்நிலை தேக்க தொட்டி தண்ணீர் வீணாகும் அவலம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Overhead Tank - தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் நுாத்தஞ்சேரி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி வீணாகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாம்பரம் மாநகராட்சியில் மேல்நிலை தேக்க தொட்டி தண்ணீர் வீணாகும் அவலம்  மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
X

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் நுாத்தஞ்சேரி  பகுதியில்  வீணாகும் தண்ணீர் 

tambara

Overhead Tank - தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட, மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி குளக்கரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தினந்தோறும் நிரப்பப்படும் நீரை, தொட்டி நிறைந்த உடன் மோட்டரை அணைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் நீர் வீணாக கீழே மழைபோல் கொட்டுகிறது.

மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் சிதிலமடைந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து காங்கீரிட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது.ஆகவே மாநகராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்து குடிநீரை வீணாக்காமல் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-08T16:23:35+05:30

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் சென்டர் திறப்பு
 2. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 3. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 4. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 5. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 6. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 7. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 9. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 10. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்