/* */

சென்னை நீலாங்கரையில் கோபுடோ நூணுக்க பயிற்சி முகாம்

உலக நாடுகள் முழுவதும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் கோபுடோ நூணுக்கங்களுக்கான பயிற்சி முகாம், சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது

HIGHLIGHTS

சென்னை நீலாங்கரையில் கோபுடோ நூணுக்க பயிற்சி முகாம்
X

நீலாங்கரையில் உள்ள புத்தா தற்காப்பு கலை பயிற்சி பட்டரையில் கோபுடோ சிலம்பாட்ட கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள புத்தா தற்காப்பு கலை பயிற்சி பட்டரையில், கோபுடோ சிலம்பாட்ட கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், முதன்மை பயிற்சியாளர் கராத்தே சேகர் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இன்டர்நேஷனல் ஒகினோவா கொபுடோ பயிற்சியின் நுணுக்கங்களை, இந்தியாவில் உள்ள தற்காப்பு கலையை சேர்ந்த வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இலவச பயிற்சி முகாம் நடைபெற்றதாகவும், அழிந்து வரும் தமிழகத்தின் தற்காப்பு கலையினை மீண்டும் மக்களிடையே கொண்டு செல்வதே தங்களது லட்சியம் என, முதன்மை பயிற்சியாளர் சேகர் தெரிவித்துக் கொண்டார்.

Updated On: 5 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ