/* */

செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்

செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி  பொதுமக்கள் ஆர்பாட்டம்
X

செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரொனா ஊரடங்கு காராணமாக, செவிலியர்கள் மருத்துவர்கள் இல்லாமலும் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டு உள்ளன.

அவசர நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செம்மஞ்சேரி பகுதியில் நேற்று நள்ளிரவில் வடமாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 4 பேர் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் செம்மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவமனை மூடப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனை கண்டித்து இன்று அதிகாலை 200க்கும் மேற்பட்டோர் செம்மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு முன்பு மருத்துவமனை 24 மணி நேரமும் திறக்க கோரியும் எப்பொழுதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க வேண்டும் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்தை அடுத்து ஒரு மணி நேரத்துக்குப்பிறகு மக்கள் களைந்து சென்றனர்.

Updated On: 23 Jun 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு