சித்தாமூர் அருகே பொங்கல் விழா: ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்

தேன்னேரிபட்டு ஊராட்சியின் பன்னடிவாக்கம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஏழை எளிய கிராம மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சித்தாமூர் அருகே பொங்கல் விழா: ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்
X

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சமூக சேவகர் ரகு. 

சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேன்னேரிபட்டு கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி, பொங்கல் புத்தாடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிராமங்களில் டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச கையேடு உள்ளிட்டவைகளை சமூக சேவகர், ஷைனி ஷெர்லின் ஏற்பாட்டில் வழங்கினர்.

Updated On: 16 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...