/* */

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வரும் இளைஞர்கள்

HIGHLIGHTS

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்
X

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுத்தில் பணிபுரிந்துவரும் அஜய், சந்துரு ஆகிய இரு இளைஞர்கள், சாலையோரத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறனர்.

கொரோனா தாக்கம் காரணமாக சிங்கப்பெருமாள்கோயிலில் தனது வீட்டிலிருந்து பணியாற்றி வரும் அஜய், சந்துரு ஆகிய இருவர்களுக்கு தனது நண்பர்கள் வழங்கும் நன்கொடை ஆகியவற்றை கொண்டு சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறனர்.

வீட்டிலிருந்து தனது அலுவலக பணிகளை கவனித்து வரும் இரு இளைஞர்களும், காலை, மதியம், மாலை, என அனைத்து நாட்களில் தனது நண்பர்களுடன் இணைந்து இத்தகைய சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று தற்பொழுது வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சாலையோரவாசிகளுக்கு உணவு மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை அஜய், சந்துரு ஆகியோர் வழங்கி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பிறர் பசி போக்க சேவையாற்றிவரும் இரு இளைஞர்களுக்கும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Updated On: 14 May 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு