/* */

தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்

HIGHLIGHTS

தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அவதி
X

குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக திம்மாவரம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நீஞ்சல் மடுவில் மழை வெள்ள நீர் கரையை மீறி ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக வெங்கடேஸ்வரா நகரில் வெள்ள நீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் வாங்க கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வெங்கடேஸ்வரா நகர் பகுதியை ஆய்வு செய்து வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Updated On: 27 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  3. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  4. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  5. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  6. காஞ்சிபுரம்
    ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்...!
  7. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  8. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  9. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்