/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பின

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பின
X

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நேற்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. எனினும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அறுகளில் வெள்ளநீர் வருவதால், ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில், 442 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 81 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 3, எரிகளும், 25 சதவிகிதத்துக்கு மேல் 2 ஏரிகளும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?