/* */

அரியலூரில் நீட்தேர்வுக்கு எதிராக பேரணியாக புறப்பட்ட இளைஞர்கள் கைது

நீட் தேர்வினை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள நடை பயணம் புறப்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் நீட்தேர்வுக்கு எதிராக பேரணியாக புறப்பட்ட இளைஞர்கள் கைது
X

நீட் தேர்விற்கு எதிராக பரப்புரை செய்ய புறப்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தில், நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நூலகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி 8 நாட்கள் நடை பயணமாக குழுமூர் கிராமத்தில் இருந்து தொடங்கி சென்னை வரை நீட் தேர்வினை எதிர்த்து பரப்புரை நடைபயணம் மேற்கொள்ள இன்று தயாராகினர்.

பேரணி புறப்பட தயாரான இளைஞர்களை செந்துறை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 1 April 2022 2:44 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...