/* */

அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

செந்துறை வட்டம், குழுமூர், தளவாய், கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை விற்பனை செய்யலாம்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 2020-2021 -ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், நான்காம் கட்டமாக, அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், குழுமூர் மற்றும் தளவாய் கூடலூர் ஆகிய கிராமங்களில் 9.9.2021 முதல்நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, செந்துறை வட்டத்தில் குழுமூர் மற்றும் தளவாய் கூடலூர் ஆகிய கிராமங்களில் திறக்கப்படும் நேரடி கொள்முதல் நிலையங்களில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்