/* */

அரியலூர்: மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு
X

மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மனுகொடுக்கும் போராட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பல ஆண்டு காலமாக பயன்பாடற்ற நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கிட வேண்டும். சாத்தியமில்லாத சூழலில், உரிய மாற்று இடத்தை வழங்கிட வேண்டும். கோயில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாநிலக்குழு தோழர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு தோழர்கள் மணிவேல், கிருஷ்ணன், கந்தசாமி, வெங்கடசலம், துரை.அருணன், பரமசிவம், அம்பிகா, மாவட்டக்குழு தோழர்கள் துரைசாமி, அருண்பாண்டியன், மலர்கொடி, மீனா, பத்மாவதி, அர்சுணன், ராதாகிருஷ்ணன், புனிதன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் பங்கெடுத்தனர்.

Updated On: 6 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  2. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  3. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  4. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  10. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு