/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 20பேர். இன்றுவரை 5232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 4943 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 51பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 941 பேர். இதுவரை 1,54,413 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5232பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,49,181பேர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 7782, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3,81,259 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 21,423பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 744பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 20544பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 135பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 444பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 202பேரும், இரண்டாவது தடுப்பூசியை 242பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்

Updated On: 22 April 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்