/* */

You Searched For "#பாளையங்கோட்டை"

பாளையங்கோட்டை

குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்திய மின்மோட்டார்கள்...

சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்திய மின்மோட்டார்கள் பறிமுதல்
பாளையங்கோட்டை

பட்டணப்பிரவேசம் நடத்த தடை போட்டால் திமுக அரசுக்கு தடை ஏற்படும்: இந்து...

இந்து கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொச்சைப்படுத்துவதிலையே தமிழக அரசு வேகம் காட்டி வருவதாக இந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு

பட்டணப்பிரவேசம் நடத்த தடை போட்டால் திமுக அரசுக்கு தடை ஏற்படும்: இந்து முன்னணி தலைவர்
பாளையங்கோட்டை

5349 மின் இணைப்புகள்: விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

5349 மின் இணைப்புகள்: விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர்
பாளையங்கோட்டை

நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி

தெற்குபஜார் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையிலேந்தி ஓசன்னா பாடல் பாடி...

நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் பட்டுபிள்ளையார் கோயில் அருகே உள்ள வீடு ஒன்று முழுவதும் இடிந்து விழுந்தது.

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது
பாளையங்கோட்டை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம்

பெட்ரோல், டீசல் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை

கிறிஸ்தவர்கள் புனித தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பயணம்

கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் புனித தவக்காலம் சிலுவைப் பயணம் நடைபெற்றது.

கிறிஸ்தவர்கள் புனித தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பயணம்
பாளையங்கோட்டை

நெல்லையில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது: வாகனம் பறிமுதல்

பாளையங்கோட்டையில் டாடா சுமோவில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி, வாகனம் பறிமுதல். இது தொடர்பாக இருவர் கைது.

நெல்லையில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது: வாகனம் பறிமுதல்
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் 113 ரவுடிகள் கைது: எஸ்பி

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 40 லட்சம் மதிப்புள்ள 315 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி மணிவண்ணன் தகவல்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் 113 ரவுடிகள் கைது: எஸ்பி தகவல்
பாளையங்கோட்டை

நெல்லையில் பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் தஞ்சமடைந்த கலப்பு திருமண ஜோடி

நெல்லையில் ஜாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

நெல்லையில் பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் தஞ்சமடைந்த கலப்பு திருமண ஜோடி
பாளையங்கோட்டை

நெல்லையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நூதன...

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி விநாயகர் சிலை மூலம் மனு கொடுக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்.

நெல்லையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நூதன பாேராட்டம்