/* */

Tamil News Online | சிவகாசி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

சிவகாசி

விருதுநகர் பட்டாசு ஆலைகளில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு

சுமார் 1500 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன நேரடியாக சுமார் 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பு

விருதுநகர் பட்டாசு ஆலைகளில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு
சிவகாசி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் பலி

விபத்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து:  தொழிலாளி ஒருவர் பலி
சிவகாசி

சிவகாசியில் சொத்து வரியைத் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து, பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகாசியில் சொத்து வரியைத் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
சிவகாசி

சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்

சிவகாசி பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது.

சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்
மதுரை

சிவகாசி கோட்டத்தில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

சிவகாசி கோட்டத்தில் உள்ள 5 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Power Cut Today | Power Cut News
மதுரை

சிவகாசி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் கிடைக்க ஏற்பாடு-அமைச்சர்...

சிவகாசிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சிவகாசி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் கிடைக்க ஏற்பாடு-அமைச்சர் தங்கம் தென்னரசு