You Searched For "#salem"
சேலம் மாநகர்
காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளிமாநிலத்தவர்...
காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளி மாநிலத்தவர் ரகளையில் ஈடுபட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகர்
எல்ஐசி பங்குகள் விற்பனையை கைவிடக்கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
எல்ஐசியின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி எல்ஐசி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர்
மேட்டூர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

வீரபாண்டி
மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு
மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் 7 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சேலம் மாநகர்
சேலத்தை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்-மேயர் வேட்பாளர் உறுதி
சேலத்தை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன் என்று மேயர் வேட்பாளர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.

சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் சாரதா தேவி...
சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர்
சேலம் மயான கொள்ளையில் காளி வேடமிட்டவர்கள் ஆட்டை உயிருடன் கடித்து...
சேலம் மயான கொள்ளையில் காளி வேடமிட்டவர்கள் ஆடு, கோழிகளை உயிருடன் கடித்து ஆக்ரோஷமாக ஆடினர்.

சேலம் மாநகர்
சேலத்தில் அம்பேத்கர் சிலையோடு வந்து பதவி ஏற்ற விசிக கவுன்சிலர்
சேலம் மாநகராட்சியில் அம்பேத்கர் சிலையோடு விசிக கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு
சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு
சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாநகர்
சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை திடீர் மயக்கம்: கட்சியினரிடையே...
சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்ததால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது.

ஏற்காடு
அயோத்தியாபட்டினம் ஒன்றிய அதிமுக தலைவர் மீது நம்பிகையில்லா தீர்மானம்...
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியக் குழு அதிமுக தலைவர் மீதான நம்பிகையில்லா தீர்மானம் நிறைவேற்றியது.

சேலம் மாநகர்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாயாஜால வெற்றி- எடப்பாடி பழனிசாமி
தில்லுமுல்லு செய்து நகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக சேலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
