/* */

You Searched For "#ThoothukudiDistrictNews"

தூத்துக்குடி

தூத்துக்குடி நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் பெயர்ந்து...

தூத்துக்குடி நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை...

தூத்துக்குடி நீதிமன்ற கட்டிடத்தில் மேற்தள கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு...
திருச்செந்தூர்

உடன்குடியில் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 350 கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் சீதனம் வழங்கினார்.

உடன்குடியில் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய  வளைகாப்பு
முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா

ஊராட்சி தலைவர்கள் கண்களில் கருப்பு துணி பேஜ் மாஸ்க் அணிந்து ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டம்

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
தூத்துக்குடி

மெர்க்கண்டைல் வங்கி நூற்றாண்டு நிறைவு விழா, அஞ்சல் அட்டை வெளியிட்ட ...

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அஞ்சல் அட்டையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

மெர்க்கண்டைல் வங்கி நூற்றாண்டு நிறைவு விழா, அஞ்சல்  அட்டை  வெளியிட்ட  மத்திய நிதியமைச்சர்
தூத்துக்குடி

29 கோடியில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, அடிக்கல் நாட்டிய அமைச்சர்...

தூத்துக்குடியில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா பணிகளை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

29 கோடியில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்
ஓட்டப்பிடாரம்

தூத்துக்குடி அருகே மெகா தடுப்பூசி முகாம், துவக்கி வைத்த அமைச்சர்

தூத்துக்குடி அருகே எல்லைநாயக்கன் பட்டியில் மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி அருகே மெகா தடுப்பூசி முகாம், துவக்கி வைத்த அமைச்சர்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 805 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தி நாளை 805 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 805 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி
விளாத்திகுளம்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் பறித்த போலி சாமியார்...

விளாத்திகுளத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, பெண்ணிடம் நகை,பணத்தை பறித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் பறித்த போலி சாமியார் கைது
விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே நடுக்கடலில் படகை சரி செய்ய முயன்ற மீனவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடுக்கடலில் படகை சரி செய்ய முயன்ற மீனவர் மூழ்கி பலியானார்.

விளாத்திகுளம் அருகே நடுக்கடலில் படகை சரி செய்ய முயன்ற மீனவர்  பலி