விளாத்திகுளம்

தொடர் மழை எதிரொலி: விளாத்திகுளம் பகுதியில் நீரில் மூழ்கி பயிர்கள்...

தொடர் மழை காரணமாக விளாத்திகுளம் பகுதிகளில் 1800 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்.

தொடர் மழை எதிரொலி: விளாத்திகுளம் பகுதியில் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்
விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான்...

விளாத்திகுளம் அருகே நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த பெண் புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விளாத்திகுளம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் படுகாயம்
கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பு:...

கோவில்பட்டி பகுதியின் முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை.

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பு: விவசாயிகள் வேதனை
கோவில்பட்டி

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்று கோவிலில் கந்த சஷ்டி விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்று கோவிலில் கந்த சஷ்டி விழா
கோவில்பட்டி

கோவில்பட்டி கே.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் அமைப்பு...

கோவில்பட்டி கே.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பெண்கள் அமைப்பு சார்பாக மாணவிகளுக்கு கருத்தரங்கம்.

கோவில்பட்டி கே.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் அமைப்பு கருத்தரங்கம்
விளாத்திகுளம்

போதையில் தினமும் தகராறு: கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்ற மனைவி கைது

விளாத்திகுளம் அருகே போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டார்.

போதையில் தினமும் தகராறு: கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்ற மனைவி கைது
கோவில்பட்டி

கரணம் தப்பினால் மரணம்: சுரங்கப்பாலத்தில் பெண்கள் சாகச பயணம்

கடம்பூர் அருகே கோடங்கால் கிராமத்தில் ரயில்வே சுரங்கபாலம் மழைநீரால் நிரம்பியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கரணம் தப்பினால் மரணம்: சுரங்கப்பாலத்தில் பெண்கள் சாகச பயணம்
கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அனைத்து ரத்ததானக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை
கோவில்பட்டி

தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது:...

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது: கோவில்பட்டி கோட்டாட்சியர்
கோவில்பட்டி

கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு...

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு ஒத்திகை பயிற்சி
கோவில்பட்டி

கோவில்பட்டியில் பீல்டு வில் விளையாட்டு சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு...

தமிழ்நாடு பீல்டு வில் விளையாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நலச்சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டியில் பீல்டு வில் விளையாட்டு சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்