/* */

Tamil News Online | திருப்போரூர் செய்திகள் | Latest Updates | Instanews

திருப்போரூர்

மழையால் பாதிக்கப்பட்ட 4,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மழையால் பாதிக்கப்பட்ட 4500 குடும்பத்திற்கு திருப்போரூர் ஒன்றியத் தலைவர் எல். இதயவர்மன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட 4,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருப்போரூர்

திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு

திருப்போரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு
திருப்போரூர்

திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களின் விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்போரூர்

செங்கல்பட்டு: விபத்தில் வாலிபர் காயம்; காரை ஆம்புலன்சாக மாற்றிய...

விபத்தில் சிக்கிய வாலிபரை தனது வாகனத்தையே சிறிது நேரம் ஆம்புலன்சாக மாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்போரூர் எ.எல்.ஏ.மனிதாபிமானத்தை...

செங்கல்பட்டு: விபத்தில் வாலிபர் காயம்; காரை ஆம்புலன்சாக மாற்றிய திருப்போரூர் எம்எல்ஏ!
திருப்போரூர்

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு:...

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைவசதிகளுடன் கொரோனா வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு: அமைச்சர் திறப்பு!
திருப்போரூர்

திருப்போரூர்: சினிமா பாணியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம...

திருப்போரூரில் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள், மோப்ப நாய் கண்டுபிடிக்காதபடி சினிமா பாணியில் மிளகாய் பொடிகளை தூவிச்சென்ற சம்பவம்...

திருப்போரூர்: சினிமா பாணியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!
திருப்போரூர்

திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும்...

திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும் தற்கொலை!
திருப்போரூர்

திருப்போரூர் காவல்நிலைய பெண் காவலர் தற்கொலை முயற்சி!

திருப்போரூர் காவல்நிலைய பெண் காவலர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து செய்து கொள்ள முயன்றார்.

திருப்போரூர் காவல்நிலைய  பெண் காவலர் தற்கொலை முயற்சி!
திருப்போரூர்

திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள்

திருப்போரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் நிவாரண பொருட்களை ல் எம்.எல்.ஏ பாலாஜி வழங்கினார்.

திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள்
திருப்போரூர்

திருக்கழுகுன்றம்: தடுப்பூசி முகாம்-திருப்போரூர் எம்.எல்.ஏ.

திருக்கழுகுன்றம் அனுபுரத்தில் தடுப்பு ஊசி முகாமை திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார்.

திருக்கழுகுன்றம்: தடுப்பூசி முகாம்-திருப்போரூர் எம்.எல்.ஏ. துவக்கினார்