/* */

இலவச ஜோதிட தளம், ஓசூர் ஆன்லைன்..!

தற்போது ஏராளமான ஆன்லைன் ஜோதிட அடிப்படையிலான தளங்கள் உள்ளன. இதில் சில கட்டண முறையிலும் உள்ளன. ஓசூர் ஆன்லைன் ஜோதிட தளம் இலவசமாக சேவை வழங்குகிறது,

HIGHLIGHTS

இலவச ஜோதிட தளம், ஓசூர் ஆன்லைன்..!
X

hosur horoscope-பிறப்பு ஜாதகம் (கோப்பு படம்)

Hosur Horoscope

ஒரு காலத்தில் ஜாதகம் பார்ப்பது என்பது ஒரு பயண அடிப்படையிலானது. ஒரு தேதியை நிர்ணயித்து அதற்கு ஏற்ப ஜோதிடரை காணச் செல்வார்கள். ஆனால், தற்போது நினைத்தவுடன் ஜாதகம் பார்க்கலாம். என்ன பார்க்கணும்? எல்லா விதமான ஜாதகமும் பார்க்க முடியும்.

பிறப்பு, திருமணப் பொருத்தம், ராசி நட்சத்திரம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, நாக தோஷம் என எல்லா தேடல்களுக்கு ஒரே விடை ஆன்லைன். சில ஆன்லைன் தளங்கள் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. அதேபோல இலவச தளங்களும் உள்ளன. அந்த வகையில் ஓசூர் ஆன்லைன் ஜாதக தளம் இலவச சேவை செய்து வருகிறது.

பிறப்பு ஜாதகம்

அடிப்படை பிறப்பு ஜாதகம், 120 ஆண்டுகளுக்கான தசா புக்தி பலன்கள், ஜாதகரின் குணாதிசயம், லக்ன பலன்கள், லக்ன பாவாதிபதி பலா பலன்கள், 16 வகை வர்க்க குண்டலி - பாவ கட்டங்கள், தோஷங்கள், இன்றைய நாளில் வியாழன் (குரு) பலம், என்ன பெயர் வைக்கலாம், பிறந்த விண்மீன் பலன்கள், என அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய ஏறத்தாழ 30 பக்கங்கள் கொண்ட பிறப்பு ஜாதகம், கட்டணம் ஏதும் இல்லாமல், இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிக்கலாம்.


Apakrash Grahas and Upa Grahas in Rasi Chart. அபக்ரஷ் கோள்கள் மற்றும் உப கோள்கள் இராசி கட்டத்தில் இருக்கும் இடம், அஷ்டவர்க்கம் / சர்வாஷ்டக வர்க கட்டம், ஐம்பறவை (பஞ்சபட்சி), எண் கணிதம், குறித்த தகவல்கள்.

தென்னிந்திய தமிழ் முறைப்படி, திருக்கணித ஐந்திறன் நாள் காட்டி (திருக்கணித பஞ்சாங்கம்) பயன்படுத்தி, தமிழில் பிறந்த ஜாதகம் கணிக்கப்படுகிறது.

Hosur Horoscope

திருமணம்

பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், குரு பலம் குறித்து அறிய, ஆண் மற்றும் பெண் பிறப்பு தகவல்களை உள்ளிடவும். திருக்கணித ஐந்திரள் நாள்காட்டி (திருக்கணித பஞ்சாங்கம்) முறை பயன்படுத்தி பலன்கள் கணிக்கப்படுகிறது.

பிறப்பு விளக்கப்பட கால்குலேட்டர்

பிறப்பு விலக்கப்பட கால்குலேட்டர் ஜோதிடம் கொண்ட பிறப்பு ஜாதகம், 120 வருட தசா புக்தி கணிப்புகள், லக்ன கணிப்புகள், பிறந்த நட்சத்திரம், பெயர் ஜோதிடம், 16 வர்க குண்டலிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தசா புக்தியுடன் கூடிய பிறப்பு விளக்கப்படம், திருக்கணித பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி வேத ஆய்வு, பிறப்பு விளக்கப்படம் நக்ஷத்திரம், தோப்பின் அடிப்படையிலான பிறப்பு விளக்கப்படம், பிறப்பு விளக்கப்படம் 7 ஆம் அதிபதி, பிறப்பு விளக்கப்படம் 7 ஆம் வீடு

Hosur Horoscope

இலவச தினசரி ராசி பலன்கள்

ஓசூர் ஆன்லைன் ஜாதக தளத்தில் தினமும் அனைத்து ராசிக்காரகர்களுக்கும் இலவச நாள்பலன்கள் தரப்படுகின்றன.

இன்றைய ராசி பலன், நட்சத்திர பலன், பஞ்சபட்சி பலன், சீன ராசி ஆருடம்

பிறந்த வின்மீன் (நட்சத்திரம் / தாரா) பலன் - அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை கணித்து நட்சத்திர பலன் மற்றும் பிறந்த ராசி - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை கணித்து ராசி பலன், மேலும் பஞ்சபட்சி படுபட்சி மற்றும் அதிகார பட்சி பலன்; பஞ்சபட்சி அரசு, நடை, ஊண், சாவு, துயில் ஆகியவற்றின் நேர தகவல்; சீன ராசி குறியீட்டின் ஆருடம், என முழுமையான இன்றைய நாள் பலன் கணிப்பு வழங்கப்படுகிறது.

Updated On: 25 March 2024 1:26 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு