/* */

காசு, பணம், துட்டு...மணி..மணி... பணத்திற்கான வாசகங்கள் இதோ...

Panam Kavithai in Tamil-பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்பது வள்ளுவன் வாக்கு. அந்த வகையில் பணம் என்பது முக்கிய இடத்தினை நம் வாழ்க்கையில் வகிக்கிறது. பணம் படுத்தும் பாடு என்ன? என்ன? பார்ப்போமா?

HIGHLIGHTS

Panam Kavithai in Tamil
X

Panam Kavithai in Tamil

Panam Kavithai in Tamil

பணம் என்னடா...பணம்.. பணம்... குணம்தானடா நிரந்தரம் எனும் பாடலை நாம் கேட்டிருப்போம். பணம்இருப்பவர்களிடம் குணங்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல்லாண்டு காலமாக இருக்கத்தான் செய்கிறது.

பணமிருப்பவனிடம் மனம் இல்லை

மனமிருப்பவனிடம் பணம்


இல்லை ... இதுதாங்க வாழ்க்கையா? என கேட்டு விடாதீர்கள். மனம் இருப்பது என்பது நாமாக ஏற்படுத்திக்கொண்டது. மனமிருந்தால் மார்க்கம் எதற்கும் உண்டு. அந்த வகையில் பணத்தின் அருமை பணமிருப்பவர்களுக்கு தெரிந்ததால் எண்ணி எண்ணி தான் செலவு செய்வார்கள். காரணம் அவர்கள் இளமைக்காலத்தில் பணத்திற்காக கஷ்டப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பணம் பாதாளம் வரை பாயும்.. பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்பதெல்லாம் உண்மையாகத்தான் சொல்லிவிட்டு சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். காரணம் இந்த உலகம், நம் உடம்பு இயங்கவேண்டும் என்றால் பணம்தான் தேவைப்படுகிறது. அது எப்படிங்க? என கேட்கிறீர்களா? ஆமாம் நாம் வாழ்வதற்கு அடிப்படை பொருளாதாரமே பணம் தாங்க... பணம் இருந்தால்தான் நம்மால் வாழ முடியும் காரணம் நீங்கள் தினம் தினம் சாப்பிடுவதற்கு மளிகை வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் அடிப்படைக்காரணி பணம்தானங்க. அதுமட்டுமில்லை காலையில் எழுந்தவுடன் காபியோ, டீயோ குடிக்க தேவையான பால் , சர்க்கரை, காபிதுாள், டீதுாள் இவையெலல்லாம் பணம் இல்லாமல் வருமா? .

வேணாங்க...இத உண்மைன்னு ஒத்துக்கங்க... உங்க பாக்கெட்ல உங்க பர்ஸ்ல காசு இருந்தாதாங்க உங்களுக்கே தன்னம்பிக்கை வருது.. காசு இருப்பவர்களின் மனநிலையும் காசு இல்லாதவர்களின் மனநிலையி்லும் வேறுபாடுகள் அதிகம் உள்ளது. அது முகமே காட்டிக்கொடுத்து விடும். பணமில்லாவிட்டால் உங்களுக்கே உங்களை அறியாமல் தாழ்வு மனப்பான்மையானது குடிபோய்விடும். எனவே தன்னம்பிக்கை என்ற தாரக மந்திரத்தினை வலுவாக பெற்றிருந்தால் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் முகமானது பிரகாசமாகவே இருக்கும்.

செல்வம் என்பது செல்வோம் என்பதன் திரிபு. அதாவது உங்களிடமே தங்க மாட்டோம் செல்வோம் மற்றவர்களிடமும் என்பதுதாங்க பொருள்.

வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்!

பணம் சில உறவுகளை புதுப்பிக்கின்றது, பல உறவுகளை புறக்கணிக்கின்றன


பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்ப்பதை விட, செலவுகளைக் குறைத்தாலே போதுமானது.

பணம் இருந்தால்!பகைவன் பல்லும் மின்னும்.

பணம் இல்லை என்றால்!சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்

"பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது",என்பது எவ்வளவு உண்மையோ,அவ்வளவு உண்மை.பணம் இல்லை என்றால் பல்லி

ட்டாய் கூட வாங்க முடியாது என்பது

பணம் உள்ளவன்சொத்துக்காக அலைகிறான்.

பணம் இல்லாதவன்சோத்துக்காக அலைகிறான்.


பணம் உள்ளவன் வயிற்றைகுறைக்க நடக்கிறான்.

பணம் இல்லாதவன் வயிற்றுபிழைப்புக்காக நடக்கிறான்

காந்தி தாத்தா சிரிக்கிறார்..!நீ சம்பளம் வாங்கும் போதுஉன்னைப் பார்த்தும்.

நீ கிம்பளம் வாங்கும் போதுதன்னைப் பார்த்தும்

பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும்.. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்..

மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் அமைதியாக இருக்கிறது.. மதிப்பில்லா சில்லறைக் காசு தான் அதிகம் சத்தம் போடுகிறது.. மனிதர்களும் அப்படி தான்..!

பணம் ஆறாம் அறிவு போன்றது, அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியது

நம்ம கிட்ட எவ் வ ளவு தான் நல்ல குணம் இருந்தாலும், நம்ம கிட்ட பணம் இல்லன்னா ஒரு நாயும் மதிக்காது

பண த்தை எ ண் ணி பிண மாய் வா ழ்வ தை விட மன தை நம்பி ம னித னா ய் வாழ லா ம்

ப ண த்திடம் ஒரு ம னித ன் கூறி னான்: நீ ஒரு வெ ற்றுக் கா கித ம் என்று, அத ற் குப் பணம்: ஆ னால், நான் இது வரை ஒரு குப் பை த் தொட் டியை க்கூட பார்த் ததில் லை என் றது….

பணம் என்ற சொல்லின் பின்னால் அணி வகுத்து உலகம் பாவம் என்ற கேடயத்தை சூடிக் கொண்டிருக்கிறது

வாழ் வத ற்கு செல வு மிக க் குறைவு. அடு த்தவ னை போ ல வாழ் வதற் கு தா ன் செ லவு மி க அதி கம்….

நண் பனு க்கு கடன் கொ டுத் தால் ஒ ன்று நண்பனை இழப்பாய், இல் லை யெ ன்றால் ப ணத்தை இ ழப் பாய்..!

பசித்த வயிறு பணமில்லா வாழ்க்கை பொய்யான உறவுகள்

பாசத்தின் மதிப்பைக் கூட தற்போது பணம்தான் தீர்மானம் செய்கிறது…

கால ம் நம க்கு க ற்று கொ டு த்த பா டம் "ப ணம் இரு ந்தா ல் நா லு பேர் நம் மை தி ரும் பி பா ர்ப் பா ர்கள் பண ம் இல் லை யோ நாம் நா லு பே ரை தி ரும்பி பா ர்க் கவே ணும் "

மெ த் தை வா ங்கு ம் வ ரை தா ன் பண ம் பக்க த்தில் நிற் கும்.. தூக் கத்தி ற்கு ????

ப ண த்தை தே டுவ தற்கு ள் நிம் மதி தொ லை ந்து வி டுகிற து…. நி ம்மதி தே டும் பொ ழுது வா ழ்க் கை முடி ந்து வி டுகி றது….

கட ன் கொ டுத் துப் பார் நீ எந் தள வுக்கு மு ட்டா ள் என் று ஊ ருக் கே தெ ரி யும்…! கடன் கேட்டுப் பார் ஊ ரில் உ ள்ள வர் கள் எவ் வ ளவு புத் திசா லிகள் என் று உன க் கே புரி யும்.!

வர வுக் கு மீ றிய செல வு செ ய்ய க்கூ டாது , தே வை அற் ற செல வுக ளை தவி ர்க்க னும்,

ப ண ம் இரு ப்ப வ னை தூ ங்க வி டாது. இல் லா தவ னை வா ழ விடாது.

ப ண மா பா சமா ன் னு கேட்டா எல் லோ ரும் பாச முன் னு சொ ல்வா ங்க….. ஆ னா ல்… அந்த பா சத் தோட அ ள வை நிர் ண யம் செ ய் வதே இ ங் கே பண ம் தா ன்….!

ப ண ம் சம்பா திப்ப து குண் டூசி யால் பள் ளம் தோ ண் டுவ து போ ல… ஆ னால் செ லவ ழிப்ப து கு ண்டூ சியா ல் ப லூ னை உ டை ப்ப து போ ல…!

ப ண த்தி ன் உண் மை யா ன மதி ப்பு, பிற ரிட ம் க டன் கே ட்கு ம் போ து தான் தெ ரியும்.

கோ டி பண ம் கிடைத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.

பா க் கெ ட்டில் பத் து பை சா இல் லா மல் திரி யும் போ து வா ழ்க் கை நம க்கு கத் து தரு மே

கல் வி கற்க புத்த கங் க ளை விட "நோ ட்டுக் களே" அதிக ம் தே வை ப்ப டுகி ன்ற ன..

உன் தே வை முடிந் த பின் னும் மற் றவ ருக் கு உத வாமல் உன் னி டம் இரு க்கு ம் பண ம் ஓர் நாள் உன் னை அழ வை க் கும்

திற மை உள் ளவ ன் தி ண் டாடு றான், கா சு உள் ளவ ன் கொ ண் டா டுறா ன்

நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிப்பீர்கள்.

பணக்காரர்கள் "நான் தான் என் வாழ்க்கையை உருவாக்குகிறேன்" என்று நம்புகிறார்கள். ஏழைகள் "எனக்குக் கிடைத்த வாழ்க்கை இதுதான்" என்று நம்புகிறார்கள். –டி. ஹார்வ் எக்கர்

உங்கள் சம்பளம் சிறியதாக இருக்கும்போதே ஏதாவது சேமிக்க முயற்சி செய்யுங்கள்; நீங்கள் அதிகம் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு சேமிப்பது சாத்தியமற்றது. –ஜாக் பென்னி

செல்வம் என்பது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் திறனாகும். –ஹென்றி டேவிட் தோரே

அதிகமாக வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல, அதிகமாக கொடுப்பவனே பணக்காரன். –எரிச் ஃப்ரோம்

செல்வம் ஞானிகளின் அடிமை. முட்டாள்களின் எஜமான். –செனிக்கா

ஒரு மனிதனின் மேன்மை அவர் எவ்வளவு செல்வத்தைச் சம்பாதிக்கிறார் என்பதில் இல்லை, ஆனால் அவரது நேர்மை மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களை நேர்மறையாகத் தூண்டும் திறனில் உள்ளது. –பாப் மார்லி


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 March 2024 11:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்