/* */

தலைவர்களின் பெயருக்கு பின்னே இடம் பெற்றிருக்கும் சாதியின் பெயர் நீக்கம்

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயருக்கு பின்னே இடம்பெற்றிருக்கும் சாதியின் பெயர் நீக்கம்.இனி சாமிநாத அய்யர் இல்ல, சாமிநாதர்தான்

HIGHLIGHTS

தலைவர்களின் பெயருக்கு பின்னே இடம் பெற்றிருக்கும் சாதியின் பெயர் நீக்கம்
X

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயருக்கு பின்னே இடம்பெற்றிருக்கும் சாதியின் பெயர் நீக்கம்.இனி சாமிநாத அய்யர் இல்ல, சாமிநாதர்தான்! – பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்!

தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்துள்ள நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாடநூல்களில் தமிழறிஞர்களின் பெயரின் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அதுபோல அனைத்து தமிழறிஞர்களின் சாதி பெயர்களும் நீக்கியே புத்தகம் இனி வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 5 Aug 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!