/* */

JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம்
X

ஆட்டிசம் குறைபாட்டை மைம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நர்சிங்  கல்லூரி மாணவிகள்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நர்சிங் கல்லூரி மாணவர்களால் ஏப்ரல் 5ம் தேதி அன்று ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள்.

ஓலப்பாளையம் கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக உளவியல் பேராசிரியர் தேவி, கலந்து கொண்டார். மன இறுக்கம் மற்றும் மனபிறழ்வு கொண்ட குழந்தைகளை இந்த சமூகத்தில் சக மனிதர்காளாக எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதற்கான விளக்கங்களை வழங்கினார்.


நமது சமுதாயத்தில் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஒரு பகுதியினராக இருப்பதால் அவர்களை எவ்வாறு சக மனிதர்களாக நடத்தவேண்டும் என்பது குறித்து நர்சிங் கல்லூரி மாணவர்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நர்சிங் மாணவர்கள் நடிப்பு மூலமாகவும், மைம் மற்றும் போஸ்டர்கள் மூலமாகவும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இறுதியாக செவிலியர் மாணவர்கள் திட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை (Feedback) கேட்டறிந்தனர்.

Updated On: 9 April 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!