/* */

என்னாச்சு..? பிக் பாஸ் வைஷ்ணவிக்கு..? டைவோர்ஸ் செய்தி கொடுத்து.. ஷாக்..!

Vaishnavi Bigg Boss -தமிழ் பிக் பாஸ் 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் வைஷ்ணவி. அவர் சாவி என்கிற சா.விஸ்வநாதனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

என்னாச்சு..? பிக் பாஸ் வைஷ்ணவிக்கு..? டைவோர்ஸ் செய்தி கொடுத்து.. ஷாக்..!
X

vaishnavi bigg boss tamil-ஆர்ஜே வைஷ்ணவி.

Vaishnavi Bigg Boss -RJ வாக பணியாற்றி வந்த வைஷ்ணவி பிக் பாஸ் மூலமாக பிரபலம் அடைந்தார். பின்னர் அவரது நீண்ட நாள் காதலர் அஞ்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


அஞ்சன், ஒரு பைலட். கடந்த பல வருடங்களாக இருவரும் ஜோடியாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த அவர்கள் திடீரென விவகாரத்து செய்தியை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளனர். இருவரும் தற்போது பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர். இதை வைஷ்ணவியே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாங்கள் நண்பர்களாக தொடர்வோம்.எங்களுக்குள் மோசமான விஷயம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரியாக இருக்கும் என்று இருவருமே முடிவெடுத்திருக்கிறோம்.



எங்களுக்காக யாரும் வருத்தப்படாதீர்கள்.துரதிஷ்டவசமாக சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. ஆனால், அவருக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று வைஷ்ணவி கூறி இருக்கிறார்.


இந்த இணைப்பை 'க்ளிக்' செய்து பாருங்கள்.

https://twitter.com/Vaishnavioffl/status/1558834421721010176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1558834421721010176%7Ctwgr%5E1f2991608311dc695dbd4f7475dc4982a6c1da80%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fbigg-boss-2-contestant-vaishnavi-announce-divorce-1660551283


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 11:26 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  4. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  5. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  6. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  7. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  9. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  10. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...