/* */

போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் சந்தித்த உறவினர்கள்

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoபோட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் உறவினர்கள் சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் சந்தித்த உறவினர்கள்
X

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoபிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திக்க அவர்களது உறவினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoவிஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 பொழுது போக்கு நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சி துவங்கி 11 வாரங்களை கடந்துள்ளது. துவக்க நாள் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே பிரபல யூடியூவர் ஜிபிமுத்து தனது சுய விருப்பத்தின் காரணமாக மகனில் உடல்நிலையை காரணம் கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoஇதனை தொடர்ந்து அசல்கோளாறு, மெட்டி ஒலி சாந்தி, ஆயிஷா என வாரத்திற்கு ஒருவர் வீதம் வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மீதமாக 9 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் தனலக்ஷ்மி எவிக்டாவி வெளியேறியிருந்தார்.

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoமேலும் இந்த வாரம் மணிக்கூடு டாஸ்க் நடைபெறும் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக போட்டியாளர்களின் செல்லப் பெயர்களை சொல்லி ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் ஆம்பம் என்று கூறினார்.

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoஇதனால் அனைவரும் குஷியடைந்ததோடு அமுதவாணன் மற்றும் ஷிவின், மைனா ஆகியோரைப் பார்க்க அவர்களது வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoஇந்நிலையில் அங்கு வந்த மைனாவின் கணவர் ஷிவினுக்கு கை கொடுக்கின்றார். அதற்கு உடனே மைனா கை கொடுக்கவிடாது தட்டி விடுகின்றார். இருப்பினும் பின்னர் சிரித்து விட்டு மைனாவின் கணவர் மீண்டும் ஷிவினுக்கு கை கொடுக்கின்றார்.

relatives of contestants entering the bigg boss house, Bigg Boss Tamil Season 6 27th December 2022 Promoஅதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும் வெளிய உனக்கு ஒரு நல்ல பிரண்டாக நான் இருப்பேன் எனக் கூறுகின்றார். இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Updated On: 27 Dec 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!