/* */

ரஜினியின் மிகப் பெரிய ரசிகை யார் தெரியுமா?

Rajini Fans - தனது அப்பாவின் மிகப்பெரிய ரசிகை யார் என்று ரஜினி மகள் சௌந்தர்யா ட்விட்டரில் வெளியிட்ட தகவல்

HIGHLIGHTS

ரஜினியின்  மிகப் பெரிய ரசிகை யார் தெரியுமா?
X

Rajini Fans -தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போதும் முன்னணி நடிகர்களுக்கு ஈடு கொடுத்து நடித்து வருகிறார். அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய ஸ்டார்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுந்திர தினத்தை மட்டுமின்றி ரஜினி தனது 47 வருட திரையுலக பயணத்தையும் கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் கொண்டாட்டத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


மேலும் அந்த புகைப்படத்தில் "எங்களின் அன்பான Jilluma, அப்பாவின் மிகப் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்" என பதிவிட்டு இருக்கிறார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 17 Aug 2022 9:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?