/* */

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் பெயருக்கு அர்த்தம் என்னங்க..? தெரிஞ்சுக்கங்க..!

Meaning of Beast in Tamil-விஜய் படம் என்றால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்தான். அதிலும் குறிப்பாக பீஸ்ட் படத்திற்கு பெயர் என்ன என்று முதலில் தெரியாத நிலையில் திடீர் அறிவிப்பு வெளியானது.

HIGHLIGHTS

Meaning of Beast in Tamil
X

Meaning of Beast in Tamil

Meaning of Beast in Tamil-Beast (பீஸ்ட்) என்பதற்கு மிருகத்தனமான இயல்புடைய குணம் கொண்ட மனிதன் என்று சொல்லலாம் அல்லது கொடூர விலங்கு என்றும் சொல்லலாம்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான ஆக்ஷன் படம் பீஸ்ட். இந்த படத்தை Sun Pictures தயாரித்தது. 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்துக்கான பட்ஜெட் ரூ.150கோடி. Box Office கணக்குப்படி தோராயமாக ரூ.236 கோடி முதல் ரூ.250 கோடிகள் வரை வருவாய் ஈட்டியதாக தெரிகிறது.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடித்திருந்தனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படம் வெளியாகி நல்ல பெயரைப்பெற்றது.

'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டது. இதன் மூலம் விஜயின் திரைப்படத்துக்கு நேரடி ஆங்கில வார்த்தை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என பொருள் தரும். அதேவேளை எந்த ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கமாக பீஸ்ட் என அழைப்பது வழக்கம். உதாரணமாக குத்துச் சண்டையில் கட்டுப்படுத்த முடியாத வீரராக இருப்பவர்களை பீஸ்ட் என்பார்கள்.

தமிழில் விஜய்யின் பீஸ்ட் என்ற இந்த படத்தலைப்பு வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் போன்ற படங்களின் தலைப்புக்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இது மட்டுமல்லாமல் கில்லி, பிகில் என வட்டார வழக்கு சொற்களையும் தலைப்பாக வைத்து நடித்துள்ளார்.

விஜயின் இந்த திரைப்படத்திற்கு தொடக்கத்தில் டார்கெட் என பெயர் வைக்கப்பபோவதாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவியது. ஆனால் அதை பொய்யாக்கி பீஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்து வெளியிட்டனர் என்பது கூடுதல் தகவலாகும்.

Beast என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள பொருள் மற்றும் அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்பதும் தந்துள்ளோம்.

beast used as a verb:

to impose arduous exercises, either as training or as punishment.

She turned away, seeking to suppress the beast, and grabbed her sword.

beast used as a noun:

The beast was very close to him now.

  1. Any animal other than a human; usually only applied to land vertebrates.
  2. A person who behaves in a violent, antisocial or uncivilized manner.
  3. A large and impressive ஆட்டோமொபைல்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 11:22 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  3. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  5. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!