/* */

விஜய் மச்சினியை பார்த்திருக்கீங்களா? வைரலாக பரவும் போட்டோ

Vijay News Tamil - நடிகர் விஜய் தனது மச்சினியுடன் இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது

HIGHLIGHTS

விஜய் மச்சினியை பார்த்திருக்கீங்களா? வைரலாக பரவும் போட்டோ
X

Vijay News Tamil - தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய், லண்டனை சேர்ந்த தொழிலதிபரான சொக்கலிங்கம் என்பவரின் மூத்த மகளான சங்கீதா என்பவரை 1999 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

விஜய் - சங்கீதா தம்பதிக்கு திவ்யா சாஷா, ஜான்சன் விஜய் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு மிக அரிதாகவே பொது இடங்களில் தோன்றி வருகிறார் சங்கீதா. இந்நிலையில் சங்கீதாவின் பழைய போட்டோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

விஜய்யின் பட செட்டிற்கு தனது தங்கையுடன் சங்கீதா வந்துள்ளார். இந்த போட்டோ தான் தற்போது வைரலாகி வருகிறது. கிட்டதட்ட ஒரே முக சாயலில் இருக்கும் இவர்களின் இந்த போட்டோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சங்கீதாவின் தங்கை, தனது தந்தையின் பல தொழில்களையும் கவனித்துக் கொண்டு லண்டனிலேயே செட்டில் ஆகி விட்டார்.


விஜய்க்கு திருமணமான புதிதில், சங்கீதாவின் தங்கை இந்தியா வந்திருந்த போது இந்த போட்டோ எடுக்கப்பட்டதாம். இந்த போட்டோவை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

அஜித் மச்சினி ஷாமிலியை தெரியும், விஜய்க்கு இவ்வளவு அழகா ஒரு மச்சினி இருக்காரா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 11:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  5. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  8. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...