/* */

அந்தியூரில் ரூ.4.81 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில், 4 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.4.81 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று ஏலம் நடைபெற்றது. இங்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 27 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 530 ரூபாய்க்கும் ஏலம் போயின.

அதேபோல், தேன்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 280 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 270 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 390 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 2 ஆயிரத்து 700 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 81 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 23 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  3. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  4. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்