அதிமுக சட்டவிதிகளின்படி அமைப்பு தேர்தல் நடத்தப்படும்: ஒ. பன்னீர்செல்வம்

விதிகளின்படி அமைப்பு தேர்தல் முறையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தர்மத்தின்படி நடத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அதிமுக சட்டவிதிகளின்படி அமைப்பு தேர்தல் நடத்தப்படும்: ஒ. பன்னீர்செல்வம்
X

சென்னை விமானநிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

அதிமுக சட்டவிதிகளின் படி அமைப்பு தேர்தல் நடக்கும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பவன் நான் என்றார் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: அதிமுக சட்ட விதிகளின்படிதான் அமைப்பு தேர்தல் முறையாக முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், தர்மத்தின்படி நடந்து முடிந்திருக்கிறது.தொடர்ந்து கட்சியின் அமைப்பு தேர்தல் நடக்கும். நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவன் நான். உறுப்பினர் கார்டுகளை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது என்றார் அவர்.

Updated On: 8 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...