பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி

தூய சவேரியார் பேராலயத்தின் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தேர் பவனி நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி
திருநெல்வேலி

கலா உத்சவ் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான 2021 கலை திருவிழா போட்டிகளில் நெல்லை மாவட்ட மாணவ. மாணவியர் முன்று வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை.

கலா உத்சவ் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
பாளையங்கோட்டை

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு...

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்
திருநெல்வேலி

ஓமிக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை - நெல்லை ஆட்சியர் ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து, நெல்லையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஓமிக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை - நெல்லை ஆட்சியர் ஆலோசனை
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்
பாளையங்கோட்டை

நெல்லை: சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி...

நெல்லையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.

நெல்லை: சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
பாளையங்கோட்டை

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்: அதிமுகவினர் மாநகராட்சி...

அண்ணாநகர் 36-வது வார்டு பகுதியில் குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றக் கோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு...

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்: அதிமுகவினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
திருநெல்வேலி

நெல்லையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

நெல்லையில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

நெல்லையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு
திருநெல்வேலி

நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியர்...

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 361 தொழிலாளருக்கு ரூ.7.6 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியர் வழங்கல்
திருநெல்வேலி

கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காங்கிரஸ் கட்சியினர்...

நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு.

கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
பாளையங்கோட்டை

உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை வீட்டில் சோதனை.

உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
திருநெல்வேலி

நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தனியார் நிறுவனத்திற்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி சாலையில் சகதியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு