/* */

விழுப்புரம் மாவட்டத்தில் உச்சத்தில் கொரானா; கட்டுப்படுத்த கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் அதிகரிதுது வரும் கொரானா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் உச்சத்தில் கொரானா; கட்டுப்படுத்த கோரிக்கை
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 798 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 31,954 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை 226 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்று மட்டும் 526 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 27,541 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 4187 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 May 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!