/* */

பொம்மையார்பாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் ஊராட்சியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பொம்மையார்பாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு
X

பொம்மையார்பாளையம் ஊராட்சியில்இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பொம்மையார் பாளையத்தில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி சேகர் வருகின்ற 6ந்தேதி வாக்கு பதிவு என்பதால், இன்றோடு பிரச்சாரம் முடிவடைகிறது,

இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



Updated On: 4 Oct 2021 11:20 AM GMT

Related News