/* */

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

HIGHLIGHTS

குடியாத்தம் பழைய பேருந்து  நிலையம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்ததால் அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்,

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தற்போது சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

Updated On: 30 July 2021 8:57 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  2. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  3. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  4. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  5. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  7. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  8. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  9. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  10. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...