/* */

வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 15 பேர் குணமடைந்தனர்

வேலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

வேலூர்  மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 15 பேர் குணமடைந்தனர்
X

வேலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 18 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 2

194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 10 Oct 2021 4:52 PM GMT

Related News