/* */

திருப்பூரில் இன்று 176 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

திருப்பூரில் இன்று ஒரேநாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் இன்று 176 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் 09.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 176

02. இன்று குணமடைந்தவர்கள் –319

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1656

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–8

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–84975

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–82527

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–792

Updated On: 9 July 2021 3:21 PM GMT

Related News