Begin typing your search above and press return to search.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்தனர். 662 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.