/* */

திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் தேர்வு

திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக திமுக கவுன்சிலர் சங்கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் தேர்வு
X

திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்

திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 14 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன் என்பவர் நகர மன்ற தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்


8 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் சபியுல்லா திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

Updated On: 5 March 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...