மாதனூர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மாதனூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாதனூர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
X

மாதனூர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி தற்பொழுது போடப்பட்டு வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்கள்.

இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்

Updated On: 27 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 2. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
 3. நாமக்கல்
  பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
 4. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்
 5. திருநெல்வேலி
  நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில்...
 6. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (20ம் தேதி) நிலவரம்
 7. செங்கம்
  செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. நீலகிரி
  124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
 9. திருவண்ணாமலை
  நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 14...
 10. பாளையங்கோட்டை
  கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்: நெல்லையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு