Begin typing your search above and press return to search.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் (18-10-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 136.40
அடி
நீர் வரத்து : 6530.16
கனஅடி
வெளியேற்றம் : 2989.08
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 148.06
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 76.20 அடி
நீர் வரத்து : 1248
கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 16.65
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.36 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 50.50 அடி
நீர்வரத்து: 320 கன அடி
வெளியேற்றம்: 320 கன அடி
மழை அளவு.
பாபநாசம்:
15 மி.மீ
சேர்வலாறு:
6 மி.மீ
சேரன்மகாதேவி:
1 மி.மீ