நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள், பழங்கள் விலைப்பட்டியல்
பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் வருமாறு:
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் / 28.10.2021 (வியாழக்கிழமை):
1 தக்காளி - 44
2.கத்தரி - வெள்ளை-36, கீரி கத்தரி -25
3.வெண்டை -30
4. புடலை - 22
5.சுரை - 10
6. பீர்க்கை -20
7. பூசணி - 10
8. தடியங்காய்- 10
9.அவரை-நாடு-24 10.கொத்தவரை -18
11.பாகல் - சிறியது-40, பெரியது-35
12.பச்சைமிளகாய்- நாடு24, சம்பா -30, குண்டு-27
13. முருங்கை-40
14.பெரியவெங்காயம்- (பழையது-38) (பெங்களூர்ரகம்- புதியது-(தரம்1பெரியது-38)(சிறியது-32,30) (நாடு -28,24)
15.சின்னவெங்காயம்-பட்டரை,பழையது-38,(புதியது-34,32,30)
16. காராமணி -28
17. கோவக்காய் -30
18. தேங்காய் -35
19. வாழைக்காய் - 25
20.வாழைப்பூ- 10
21. வாழைத்தண்டு- 10
22. வாழைஇலை -10
23. கீரைகள்-10
24. கறிவேப்பிலை-30
25. புதினா-50
26. மல்லி இலை– 60
27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-50)
28.இஞ்சி-54,(புதியது -25)
29.மாங்காய் (நாடு)-45,40 (பெங்களூரா-50)
30.ரிங் பீன்ஸ்-62 31.நார்த்தங்காய் -25
32.முள்ளங்கி-20
33.சோயாபீன்ஸ் --
34.உருளை கிழங்கு - கொடைக்கானல் ரகம்-28,
(புதியது- கேரலார்-27, ஹாசன்ரகம்-24,22) (பழையது-ஆக்ராரகம்-26)
35.கேரட் -50(சிறிய கேரட் -25)
36.சௌ சௌ -16
37.கோஸ் -18
38.பீட்ரூட் -16
39.காலிபிளவர் - 64
40.குடமிளகாய் - 120,110
41. பட்டர்பீன்ஸ் ---
42.பஜ்ஜி மிளகாய்-60,55
43.பூண்டு -தரைப்பூண்டு -100,80,70,60(வட பூண்டு 160,150)
44.கருணை -24
45.சேம்பு -25,(நாடு -15)
46.சேனை-20
47. சீனிகிழங்கு-20
பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-70, ஏலக்கி-70,மட்டி-60, நேந்திரன்-60, கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -35
3.ஆப்பிள் -120,140
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெ)40
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய்-30,25
10.சீதாப்பழம்-55,50
11.திராட்சை -80,70
12.ஆரஞ்சு -55,50