/* */

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு

27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு
X

27 வது வார்டு டவுன் வ.உ.சி தெருவில் உள்ள மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி 27 வது வார்டில் பாஜக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 27 வது வார்டு டவுன் வ.உ.சி தெருவில் உள்ள மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் இளைஞரணி மாநில துணை தலைவர் வேல்.ஆறுமுகம் மானூர் ஒன்றிய தலைவர் அங்குராஜ், பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் நா.மணிகண்ட மகாதேவன், பாஜக திருநெல்வேலி முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோமதி சங்கர், வர்த்தகப் பிரிவு மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் மார்க்கெட் கணேசன், நெசவாளர் பிரிவு மூர்த்தி, குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டி, திருநெல்வேலி டவுண் உலகநாதன் வ உ சி தெரு நாதன் பாபு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாரி, சுடலைமணி, மாரியப்பன், சிவலிங்கபெருமாள், காந்திநகர் மகேஷ் உட்பட பலர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Updated On: 9 Feb 2022 8:07 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...